தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/05/2020)

மே 09 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 26
சனிக்கிழமை
துவிதியை பகல் 1.29 மணி வரை பின்னர் த்ருதீயை
அனுஷம் காலை மணி 9.23 வரை பின்னர் கேட்டை
பரிகம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 22.14
அகசு: 31.08
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 0.49
சூர்ய உதயம்: 5.56
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை மோகனாவதாரம்.
இரவு மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலம்.
புஷ்ப பல்லக்கு.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
திதி:திதித்துவயம்.
சந்திராஷ்டமம்:பரணி.



