தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/05/2020)

மே 08 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 25
வெள்ளிக்கிழமை
ப்ரதமை மாலை 3.14 மணி வரை பின்னர் துவிதியை
விசாகம் காலை மணி 10.27 வரை பின்னர் அனுஷம்
வரியான் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.50
அகசு: 31.07
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 0.58
சூர்ய உதயம்: 5.56
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
இஷ்டிகாலம்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனம்.
தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கெருடாரூடராய் மண்டூக மகரிஷிக்கு மோக்ஷம்.
இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம்.
திதி:பிரதமை.
சந்திராஷ்டமம்:அசுபதி.
















