தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/11/2019)

4-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 18
திங்கட்கிழமை
ஸப்தமி காலை 6.23 மணி வரை. பின் அஷ்டமி
திருவோணம் மறு நாள் காலை 6.08 மணி வரை பின் திருவோணம் தொடர்கிறது.
அமிர்த யோகம்
நாமயோகம்: சூலம்
கரணம்: வணிஜை
அகஸ்: 29.00
த்யாஜ்ஜியம்: 7.32
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 2.12
சூரிய உதயம்: 6.08
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவோணவிரதம்.
சிங்காரவேலவர் வள்ளி, தேவயானை மணந்து இந்திர விமானத்தில் காட்சி.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப்பெருமாள் புறப்பாடு.
வள்ளியூர் முருகப்பெருமான் பவனி.
திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

















