வணிகம்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு! (24/03/2023)

இன்று (24/03/2023) தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் 24 காரட் 1 கிராம் 20 ரூபாய் அதிகரித்து 6091 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் சுத்த தங்கம் விலை 48,728 ரூபாயாக உள்ளது.

Gold
வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து 75 ரூபாய் 70 பைசா என விற்பனையாகி வருகிறது. கிலோ வெள்ளி விலை 300 ரூபாய் அதிகரித்து 75,700 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.