வணிகம்
சட்டென உயர்ந்தது தங்கம் விலை!(11-12-2024)

இன்று (11/12/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,285 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 640 ரூபாய் அதிகரித்து 58,280 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 7,650 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 63,576 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமும் ரூ.1 குறைந்து ரூ.103.00 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 101,000 ரூபாயாக உள்ளது.





