Connect with us

வணிகம்

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1248 குறைந்து தங்கம் விலை அதிரடி!

Published

on

தீபாவளி திருநாள் நெருங்கி வரும் வேலையில், ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே சவரனுக்கு 1248 ரூபாய் குறைந்துள்ளது.

பொதுவாகத் தீபாவளியின் போது தங்க அதிகளவில் விற்பனை ஆகும். அதற்கு முன்னதாக இன்று விலை குறைந்துள்ளது பலரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

திங்கட்கிழமை உடன் ஒப்பிடும் போது இன்று ஆபரணத் தங்கம் (22 காரட்) விலை சவரனுக்கு 1248 ரூபாய் குறைந்து, 38,128 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் ஆபரணத் தங்கம் 4,766 ரூபாய் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராமுக்கு 5,146 ரூபாய் எனவும், 8 கிராம் 41.168 ரூபாய் எனவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிலோவுக்கு 4100 ரூபாய் குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 66.90 ரூபாய் என விற்பனையாகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Video previews countdown.