வணிகம்
சட்டென குறைந்தது தங்கம் விலை (21/02/2025)!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (21/02/2025) கிராமுக்கு 45 ரூபாய் சரிந்து, 8,025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் சரிந்து 64,200 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 8,754 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் 107.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 107,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.















