Connect with us

தமிழ்நாடு

ஒரு கிராமுக்க்கு ரூ.47 உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

தங்கம் விலை இன்று ஒரே நாளில் திடீரென ஒரு கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்ததால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பொது மக்கள் கருதினர். ஆனால் இன்று திடீரென ஒரு கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பதும் ஒரு சவரனுக்கு ரூபாய் 376 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய தங்கம் வெள்ளி குறித்த விலையை தற்போது பார்ப்போம்

நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு நேற்று 4473.00 ரூபாய் என்ற விலையில் இருந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 47 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4520.00என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35784.00 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 376 உயர்ந்து 36160.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4870.00 என்றும் 8 கிராம் ரூபாய் 38960.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 75.20 ரூபாய் என்றும் ஒரு கிலோ 74900.00 என்றும் விற்பனையாகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.