Connect with us

தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் சரிந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 10ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 80ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4775.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4775.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38280.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 80 குறைந்து ரூபாய் 38200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5174.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41392.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 10ம், ஒரு சவரன் ரூபாய் 840ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை சரிந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.50 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67500.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு1 day ago

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 days ago

மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை(04/06/2022)!

தமிழ்நாடு5 days ago

2000க்கும் அதிகமானது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 days ago

‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!

வணிகம்6 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

இந்தியா6 days ago

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் திருத்தம்.. விலை ஏறப்போகும், குறையும் பொருட்கள் பட்டியல்!

வணிகம்7 days ago

இன்று ஒரே நாளில் ரூ.256 சரிந்தது தங்கம்: நகைப்பிரியர்கள் குஷி!

பர்சனல் பைனான்ஸ்1 week ago

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?