Connect with us

வணிகம்

ஒரே நாளில் ரூ.152 அதிகரித்த தங்கம் விலை: சென்னை விலை நிலவரம்

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 19ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 152ம் உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4946.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 19 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4965.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 39568.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 152 அதிகரித்து ரூபாய் 39720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5364.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42912.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 19ம், ஒரு சவரன் ரூபாய் 152ம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 73.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் குறைந்து ரூபாய் 72.10 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 72100.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு33 mins ago

Diploma படித்தவர்களும் NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்2 hours ago

சொந்த மகள்கள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்.. போலீசார் அதிர்ச்சி

இந்தியா3 hours ago

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்த யூடியூபர்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை

வேலைவாய்ப்பு4 hours ago

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா5 hours ago

ஒரே மேடையில் சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

உலகம்6 hours ago

மேனேஜர்கள் உள்பட 20,000 பேர்களின் வேலை காலி.. அமேசான் எடுத்த அதிரடி நடவடிக்கை

வணிகம்7 hours ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (05/12/2022)!

சினிமா செய்திகள்8 hours ago

நீண்டநாள் காதலருடன் ஹன்சிகா திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!

சினிமா செய்திகள்8 hours ago

மறைந்த ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்: பிரபல நடிகர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்6 days ago

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! ஜுலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 days ago

பணியாளர் தேர்வு ஆணையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! மொத்த காலி பணியிடங்கள் 45284

ஆரோக்கியம்6 days ago

உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க இதைச் செய்யுங்கள்!

வணிகம்5 days ago

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு (30/11/2022)!

வேலைவாய்ப்பு6 days ago

நல்ல சம்பளத்தில் தமிழகத்திலே வேலைவாய்ப்பு!

வணிகம்4 days ago

மீண்டும் கிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை (01/12/2022)!

இந்தியா7 days ago

மத்திய அரசின் முடிவால் மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு வந்த புது சிக்கல்!

சினிமா செய்திகள்5 days ago

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகும் பாபா.. எத்தனை திரை அரங்குகள் தெரியுமா?