Connect with us

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 எந்தெந்த பதவிகள் எத்தனை இடங்கள் காலி: 48 பக்க முழு விபரங்கள்!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 28-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் டிஎன்பிஎஸ்சி அமைப்பு நேற்று அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் டிஎன்பிசி குரூப் 4 எந்தெந்த பதவியில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முக்கிய பதவிகளின் விபரங்கள்:

1. கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) – 274,

2. இளநிலை உதவியாளர் – 3,681,

3. பில் கலெக்டர் – 50,

4. தட்டச்சர் – 2,108,

5. சுருக்கெழுத்து தட்டச்சர் – 1,024,

6. ஸ்டோர் கீப்பர் – 1,

மேலும் இதுகுறித்த 48 பக்க முழுவிபரங்கள் இதோ:

 

 

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/tnpsc-group-4-details.pdf” title=”tnpsc group 4 details”]

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Explore buying a franchise in australia business franchise australia.