தமிழ்நாடு
தமிழ்நாட்டில் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Published
2 weeks agoon
By
Tamilarasu
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் 100 நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறும் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, 2024-ம் ஆண்டும் நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் ஈர்க்கப்பட உள்ள முதலீடுகள் மூலம் 2030-ம் ஆண்டு 1 டிரிலியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
You may like
-
நாடாளுமன்றத்தில் பிபிசி ஆவணப்படம் குறித்து விவாதிக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின்!
-
விரைவில் ஊட்டி, ஏற்காட்டிற்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லலாம்.. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அசத்தல் அறிவிப்பு!
-
சீனாவுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மேட்-இன்-தமிழ்நாடு தயாரிப்பு!
-
தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு 365 புத்தகங்கள் மொழிமாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும் பிரபல ஷூ நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?
-
முக்கிய அறிவிப்பு.. இந்த தேதிகளில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!