தமிழ்நாடு
உஷார்.. சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளை இடிக்க உத்தரவு..!
Published
2 weeks agoon
By
Tamilarasu
சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளின் அடுக்கு மாடி வீடுகளை இடிக்கக் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடு பாதை திறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் விமான நிலையத்தின் அருகில் உள்ள கொளப்பாக்கம் (மணப்பாக்கம் மெயின் ரோடு அருகில்) பகுதியில் உள்ள 140 கட்டிடங்களின் உயரம் விமான தரையிறங்கத் தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த கட்டிடங்களை இடித்து உயரத்தைக் குறைக்கவும் விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.
விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பே இந்த பகுதிகளில் கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அனுமதியுடன் 30 மீட்டர் உயரம் வரை உள்ளது.
ஆனால் அவை 20 மீட்டர் உயரம் வரையில் மட்டுமே இருக்க வேண்டும் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
You may like
-
சென்னையில் மெட்ரோ லைட்.. மெட்ரோ ரயில் தெரியும்.. அது என்ன மெட்ரோ லைட்?
-
சென்னை அவுட்டர் ரிங் ரோடு சாலையில் பயணிக்க டோல் கட்டணமா?
-
சென்னை மக்கள் இனி சொத்து வரியைத் தவணை முறையில் செலுத்தலாம்.. எப்படி?
-
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யலனா தண்ணீர் வராது.. உஷார்!
-
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?
-
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம்: அமெரிக்காவில் உள்ள சென்னை இளம்பெண்ணுக்கு சிக்கல்!