Connect with us

தமிழ்நாடு

TN Budget 2025-26: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம் இதோ!

Published

on

tamilnadu

தமிழ்நாடு 2025-26 நிதிநிலை அறிக்கை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வளர்ச்சி, சமூக நலம், மகளிர் மேம்பாடு, கல்வி, உள்கட்டமைப்பு, நிதி நலன் உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள் & ஒதுக்கீடுகள் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்ப்போம்!

 மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்திட்டங்கள்

மகளிர் உரிமை தொகைக்கு – ரூ.8,597 கோடி
பெண்களுக்கு தொழில் முனைவோர் கடன் – ரூ.10 லட்சம் வரை, 20% மானியத்துடன்
மகளிர் விடியல் பயணத்திட்டத்திற்கு – ரூ.3,600 கோடி
அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் – 1% கட்டணக் குறைப்பு
1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க நடவடிக்கை
14 வயது சிறுமிகளுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி – ரூ.36 கோடி ஒதுக்கீடு

 கல்வித் துறைக்கு முக்கிய ஒதுக்கீடுகள்

பள்ளிக்கல்வித் துறை – ரூ.46,767 கோடி
உயர்கல்வித்துறை – ரூ.8,494 கோடி
20 லட்சம் மாணவர்களுக்கு கை கணினி / மடிக்கணினி – ரூ.2,000 கோடி

 உள்கட்டமைப்பு மற்றும் நகர வளர்ச்சி

நகர்ப்புற வளர்ச்சி – ரூ.26,678 கோடி
ஊரக உள்ளாட்சி – ரூ.29,465 கோடி
நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து – ரூ.20,722 கோடி
மின்சாரத்துறை – ரூ.21,178 கோடி
நீர்வளத்துறை – ரூ.9,460 கோடி

 மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவம்

மக்கள் நல்வாழ்வுத்துறை – ரூ.21,906 கோடி
அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – ரூ.3,924 கோடி
சமூக நலத்துறை – ரூ.8,597 கோடி

தொழில் மற்றும் MSME வளர்ச்சி

MSME + தொழில்துறை – ரூ.5,833 கோடி

 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

🔹 மகளிர் மேம்பாட்டிற்கும், சமூக நலத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!
🔹 கல்வி, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்!
🔹 மருத்துவம், மக்களின் நல்வாழ்வு, நீர்வள மேம்பாடு ஆகிய துறைகளுக்கும் கூடுதல் நிதி!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. fat cat deli – serving up seafood, fat cat style. Link.