Connect with us

கிரிக்கெட்

விருஷ்கா, ஹர்திக் – நதாஷா ஜோடி இணைந்து நியூ இயர் கொண்டாட்டம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போது தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவோடு நேரம் செலவிட்டு வருகிறார். அனுஷ்காவுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தைப் பிறக்க உள்ள காரணத்தால், கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு கோலி குடும்பத்துடன் உள்ளார். இந்த காரணத்துக்காகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டார் கோலி.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை விளையாடி முடித்த அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவும், தன் மனைவி நதாஷாவுடன் நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது இந்த இரண்டு ஜோடிகளும் இணைந்து புத்தாண்டை ஒன்றாக வரவேற்றுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து விராட் கோலி, ‘எதிர்மறையான நேரத்தில் துணையாக இருந்து நேர்மறையான நேரத்தில் உடனிருப்பவர்கள்தான் நண்பர்கள். பாதுகாப்பான வீட்டுச் சூழலில் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது போன்ற ஒரு நிம்மதி வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த ஆண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்ற நல்ல ஆரோக்கியத்தை அளிக்கட்டும். பாதுகாப்பாக இருங்கள்!’ என்று ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்50 minutes ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

தமிழ்நாடு7 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சினிமா6 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

Translate »
Derfor skabte de la cabra bakery, hvor sprøde croissanter og søde wienerbrødskager fødes. komplet løsning til hjemmeservice. kfz kennzeichen verloren : was tun ?.