Connect with us

வணிகம்

எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவர் தினேஷ் குமார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவராக அக்டோபர் 7 முதல் தினேஷ் குமார் காரா பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக ரஜினிஷ் குமார் எஸ்பிஐ வங்கியின் தலைவராக இருந்தார். எனவே யார் இந்த தினேஷ் குமார் மற்றும் ஏன் இந்த முக்கிய பதவி இவருக்கு வழங்கப்படுகிறது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) 2020 ஆகஸ்ட் 28-ம் தேதி வங்கி வாரிய பணியகம், எஸ்பிஐ வங்கி தலைவராக தினேஷ் குமார் காராவை பரிந்துரைத்தது.

2) தினேஷ் குமார் காராவுக்கு எஸ்பிஐ வங்கியில் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. மூன்று வருடத்திற்குப் பிறகு அது மீண்டும் 2019-ம் ஆண்டு இரண்டு வருடம் நீட்டிக்கப்பட்டது.

3) எஸ்பிஐ வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கிகள் இணைந்த போது அதில் முக்கிய பங்காற்றியவர் தினேஷ் குமார் காரா.

4) எஸ்பிஐ வங்கியில் 1984-ம் ஆண்டு ப்ரோபெஷனரி அலுவலராகச் சேர்ந்த தினேஷ் குமாருக்கு ரீடெயில், கிரெடிட், எஸ்எம்ஈ, காப்ரேட் கிரெடிட், சர்வதேச வங்கி செயல்பாடுகள், கிளை நிர்வாகம் என 33 வருடங்கள் வணிக வங்கிகளின் அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

5) 59 வயதான தினேஷ் குமார் காரா, டெல்லி பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும், ஃபேகல்டி ஆப் மேனேஜ்மெண்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு26 minutes ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: குறைந்தபட்ச சம்பளம் உயருமா? Fitment Factor மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

May Horoscope 2026: மே மாத கடைசி 10 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கிரிக்கெட்2 மணி நேரங்கள் ago

IPL 2026 ப்ளே ஆஃப் ரேஸ்: 4வது இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான், சிஎஸ்கே இடையே கடும் போட்டி!

வணிகம்3 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 17.05.2026 முதல் 23.05.2026 வரை: 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு தகவல்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

17.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

Translate »
aaa mush love corporate page. Kids puertas automáticas. Heavy equipment transport jefferson parish la.