உலகம்
பிளே ஸ்டோரில் இருந்து மூன்று செயலிகள் நீக்கம்: கூகுள் அறிவிப்பு!

ப்ளே ஸ்டோரில் இருந்து 3 செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது
ஸ்டைல் மெசேஜ், பிளட் பிரஷர் செயலி மற்றும் கேமரா பிடிஎஃப் ஸ்கேனர் ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது என்றும், இந்த செயலிகள் ஜோக்கர் என்னும் மால்வேரை பயன்படுத்தி இவர்கள் பணம் மற்றும் தகவல்களை திருடியதாக புகார் வந்தது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது
இந்த மூன்று செயலிகள் மீது வந்த புகார்களை ஆய்வு செய்தபோது அவை உண்ஐ என தெரிய வந்ததை அடுத்து தற்போது இந்த மூன்று செயல்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மூன்று செயலிகளை இனிமேல் ஆண்ட்ராய்டு பயனர்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது