Connect with us

தமிழ்நாடு

கொடநாடு கொலைக்கும், ஜெயலலிதா மரணத்துக்கு ஏதோ தொடர்பு உள்ளது: எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் கனிமொழி!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்துக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

கொடநாடு கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை வீசி வரும் நிலையில் இந்த கொலைகளுக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எரிகிற நெருப்பில் ஊற்றுகிறார் திமுகவின் கனிமொழி.

திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.

மேலும், இந்த செய்திகள் மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார் கனிமொழி. கனிமொழியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாக மேலும் அனலை பற்ற வைத்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Whenever a request is unsuccessful, the previsto api will return an error response with an error type and message. Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full. Vi är snabba med att hoppa in i bilen för att hinna till jobbet eller hämta barnen, men hur ofta stannar vi upp och ger vår bil den omtanke den förtjänar.