Connect with us

தமிழ்நாடு

இவர்கள் எல்லாம் மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதா? தங்கர்பச்சான் கேள்வி!

Published

on

மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது என்பதும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக பிரமுகர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இவர்கள் எல்லாம் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது சரிதானா என்ற கேள்வியை பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பதும், அன்றைய தினத்தில் மொழி போருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளுக்கு மரியாதை செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மரியாதை செய்தார். அவரை அடுத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரும் மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ள பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் கூறியிருப்பதாவது: 55 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்காமல், தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்காமல், பிறமொழி கலப்பின்றி 60 நொடிகள் கூட பேச முடியாத நிலையில் தமிழர்களை ஆக்கி விட்டன. இவர்களெல்லாம் மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது சரிதானா!

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்54 minutes ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்55 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா56 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு பெயர்ச்சி 2026: கடக ராசிக்கு குரு நுழைவு – 4 ராசிகளுக்கு ஹன்ஸ் ராஜயோகம், பணம் & தொழிலில் பெரும் முன்னேற்றம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் திரும்புகிறது!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சூரியன் பரணி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன் (ஏப்ரல் 27 – மே 3, 2026): எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Komplet løsning til service virksomheder. Precision microbiome & gut brain axis formulation | olympia biosciences r&d.  across abu dhabi.