தமிழ்நாடு4 வருடங்கள் ago
இவர்கள் எல்லாம் மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதா? தங்கர்பச்சான் கேள்வி!
மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது என்பதும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக பிரமுகர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்பதை பார்த்தோம் இந்த நிலையில்...