Connect with us

சினிமா

ஷங்கரின் புது படத்துக்கு இசை யார் தெரியுமா?.. கேட்டா ஷாக் ஆவிங்க….

Published

on

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், ஜீன்ஸ், இந்தியன், காதலன், முதல்வன், எந்திரன், அந்நியன் என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இந்திய சினிமா உலகில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.

 

2019ம் ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் நடிக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன் 2’ திரைப்படத்தை அவர் துவங்கினார். 25 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடந்தது. அதன்பின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் மரணமடைந்தனர். மேலும், கமல்ஹாசன் பிக்பாஸ் மற்றும் அரசியலில் பிஸி ஆகி விட தற்போதுவரை இந்தியன் 2 துவங்கப்படவில்லை. எனவே, தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டார். மேலும், பாலிவுட்டில் அந்நியன் திரைப்படத்தை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார்.

7) ராம்சரண்

எனவே ஷங்கருக்கும், லைக்காவும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்தியன் 2 -வை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தது. சமீபத்தில் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. எனவே, ராம்சரன் படத்தை இயக்குவது என ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.

thaman

இந்நிலையில், தெலுங்கில் அதிக படங்களுக்கு இசையமைக்கும் தமன் இப்படதிற்கு இசையமைக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Track your daily credit activity : earnings from your own site, earnings from your referral network, and spending — all in one clean view..