Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசின் ஜியாலஜிஸ்ட், ஜியோ கெமிஸ்ட் வேலை!இன்றை கடைசி நாள்

Published

on

வேலை: Assistant Geologist – 10
மாத சம்பளம்: ரூ.37,7001,19,500.
கல்வித்தகுதி: ஜியாலஜி பாடத்தில் எம்.எஸ்சி முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Assistant Geo Chemist – 05
மாத சம்பளம்: 37,700 1,19,500.
கல்வித்தகுதி: Geology, Applied Geology, Hydro geology, Geo Chemistry, Chemistry பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி/எஸ்டியினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.03.2019.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்34 seconds ago

எப்போதும் வாக்குவாதம் உருவாக்கும் ராசிகள்: ஜோதிடம் சொல்வது என்ன?

ஆன்மீகம்5 minutes ago

மீன ராசியில் சந்திரன்–சுக்கிரன் சேர்க்கை: 2026 காலாத்மக் ராஜயோகம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட உயர்வு

வணிகம்11 minutes ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

ஆன்மீகம்19 minutes ago

திருவோண நட்சத்திரத்தில் யமன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

ஆன்மீகம்23 minutes ago

30 ஆண்டுகள் கழித்து உருவான தன யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை — உங்க ராசி இருக்கா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
320 pilotów ryanair z całego świata będzie się szkolić na lublinku wiadomości Łódź. Kaffekursus hos la cabra. Bliv medlem af borgernes parti.