Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் வழக்கு உள்ளது. எனவே இந்த 3 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறாது.

அதே நேரம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு இடைத்தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நாடு முழுவதும் 34 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தல் ஆண்டிபட்டி, பாப்பிரெட்டி பட்டி, தஞ்சை, சாத்தூர், மானாமதுரை, நிலக்கோட்டை, பெரியகுளம், பெரம்பூர், பரமக்குடி, பூந்தமல்லி, சோளிங்கர், குடியாத்தம், திருப்பூர், அரூர், ஆம்பூர், விளாத்திகுளம், திருவாரூர், ஓசூர் உள்ளிட்ட 18 தொகுதிகளில் 2019 ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized8 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை வேலைவாய்ப்பு

Uncategorized8 மணி நேரங்கள் ago

டேட்டாவுக்கு வரி வரப் போகுது.

Uncategorized9 மணி நேரங்கள் ago

குடம்புளி மீன் குழம்பு – இத பத்தி உங்களுக்கு தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.03.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.03.2026

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி. இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

ஆன்மீகம்1 நாள் ago

திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி முருகன்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு – விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு.

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (08/03/2026)!

இந்தியா7 நாட்கள் ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

வணிகம்4 நாட்கள் ago

PPF vs SIP முதலீடு: ஆண்டுக்கு ₹10,000 சேமிப்பால் 10 ஆண்டுகளில் ₹2 லட்சம் சேர்க்க எது சிறந்தது?

கிரிக்கெட்6 நாட்கள் ago

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு – சஞ்சு சாம்சன் அதிரடி 89!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு நன்மை? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு பலன்கள்!

கிரிக்கெட்4 நாட்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

வணிகம்3 நாட்கள் ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்கள் vs தமிழ்நாடு அரசு திட்டங்கள் – சிறந்தது எது?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

Translate »
De bedste action oplevelse tilbud i viborg. Finale prüfung und aktivierung. Üsküdar kahvaltı mekanları.