
நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்க்க களமிறங்கியுள்ளார் ஐசரி கணேஷ். நாசருக்கு எதிராக தலைவர் பதவிக்கு வெயிட்டான வேட்பாளராக பாக்யராஜை களமிறக்கியுள்ளார்....

விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக...

விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக புதிய அணி ஒன்று களமிறங்க தயாராகி வருகிறது. கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக மல்லுக்கட்டிய விஷால் அணி...

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்த சாரா ஜேன் தியாஸ், அதற்கடுத்து பாலிவுட், டோலிவுட் என சில படங்களில் நடித்தார். எந்த படமும் பெரிதாக போகவில்லை என்பதால், முழுக்க...

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் நடிகர் விஷால் மற்றும் சமந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொழில்நுட்பம் மற்றும் க்ரைம் கலந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகி...

விஷால் நடிப்பில் நேற்று வெளியான அயோக்யா திரைப்படம் தமிழகம் முழுவதும் 2.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் வெறும் 34 லட்சம் வசூலை ஈட்டியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று படம் வெளியாகி இருந்தால்,...

விஜய்யின் ஜில்லா படத்தை போல கெட்ட போலீஸாக இருக்கும் விஷால், ஒரு இளம் பெண்ணின் பாலியல் வழக்கு காரணமாக நல்ல போலீசாக மட்டும் இல்லை ரமணா விஜயகாந்தாகவும் மாறி தியாகம் செய்வதே அயோக்யா படத்தின் கதை....

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் அட்டகாசமான ட்ரெய்லரை தற்போது நடிகர் விஜய்சேதுபதி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதித்துறையில் உடனடி தண்டனை இல்லாததை மையமாக...

நடிகர் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் இன்று மதியம் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர், தயாரிப்பாளர் என சினிமா உலகில் பன்முகத்தன்மையோடு விளங்கும் நடிகர் விஷால் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த...

நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாகிறது. இதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்....

நடிகர் விஷால், சினிமா மற்றும் அரசியலை தாண்டி சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நாராயணா குரூப் நடத்தும் ரீச் திஷா விழிப்புணர்வு முகாமுக்கான விழிப்புணர்வு விளம்பர வீடியோவில் நடிகர் விஷால் பேசியுள்ளார். இந்தியா முழுவதும்...

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா டீஸர் தற்போது வெளியிடப்பட்டது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அயோக்யா டீஸரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என கடந்த ஆண்டு விஷாலின் நடிப்பில் இரு படங்கள் வெளியாகின....

இசைஞானி இளையராஜாவின் 75வது ஆண்டை கொண்டாட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தலைமையில் இளையராஜா 75 என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கி, இன்றும்...

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி விஷால் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில், கத்திச்சண்டைக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கத்திச்சண்டை படத்தில்...

சிம்புவுக்கும் விஷாலுக்கும் சமீபத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால், சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில்...