Connect with us

செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு: முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் – நேரடி சந்திப்பு கோரிக்கை!

Published

on

மத்திய அரசு வலியுறுத்தி வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, மார்ச் 22ஆம் தேதி, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் ஏழு மாநில தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மாநகரில் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இன்று (02-04-2025) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், “ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தின் எதிர்ப்புகளையும், கவலைகளையும் விளக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக வழங்கும் திட்டம் உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்4 மணி நேரங்கள் ago

PPF திட்டம்: 20 ஆண்டுகளில் ரூ.67 லட்சம் சேமிக்கலாம்! எப்படி வேலை செய்கிறது?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20 சனி–செவ்வாய் அபூர்வ சேர்க்கை: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி மகாதிசை பலன்கள்: 19 ஆண்டுகள் வாழ்க்கையை மாற்றும் சனி – யாருக்கு யோகம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

40 வயதிற்கு பிறகு செல்வம் பெருகும் ராசிகள்: இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கை மாற்றம் காண்பார்கள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% DA உயர்வு: சம்பளமும் அரியர்ஸும் அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: மேஷத்தில் நுழையும் செவ்வாய் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க முடியவில்லையா? இந்த தானங்கள் செய்தால் பல மடங்கு புண்ணியம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? செல்வம் பெருக்கும் அதிர்ஷ்ட நாள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (19/04/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 19 ஏப்ரல் – 25 ஏப்ரல் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Start using the free link building tool today by installing the wordpress plugin. power only virginia.