
தமிழக – கர்நாடக எல்லையைச் சரியாக தெரியாத, தமிழக காவலர் ஒருவார், கர்நாடக உள்துறை அமைச்சரை யார் என்று கேட்டது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கர்நாடக எல்லையில் ஊரடங்கு பணிகளை ஆய்வு செய்ய, மாநில உள்துறை அமைச்சர்...

தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...

அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மாட்டிறைச்சி விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது....

கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கிய லக்ஷ்மண் சங்கப்பா சாவடி என்பவருக்கு அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சேர்த்து கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன் ஆகியோரும்...

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் முதல்வராக மஜதவின் குமாரசாமி இருந்து வந்தார். ஆனால் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பா முதல்வராக...

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றிபெற்றார். இதனையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில்...

அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதற்கு முன்னர் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால் இந்த ஆட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ்,...

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று...

கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எடியூரப்பா ஆளூநர் வஜுபாய் வாலாவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை...

கர்நாடகாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நீடித்து வந்த யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் இன்று மாலை 6 மணிக்குடன் முடிவுக்கு வர உள்ளது....

கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது....

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து கடந்த 17 நாட்களாக கர்நாடக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை...

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை...

கர்நாடகாவில் கடந்த 17 நாட்களாக நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்ததில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு...

கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. ஆனால்...