
சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் சூரியாவின் 39வது படத்தில் நடிக்க காஜல் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரியா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் நடிக்கும் சூரரைப் போற்று படம்...

கோமாளி படத்தின் மூலம் அந்த படத்தில் இளம் வயது cக்கு காதலியாக நடித்த சம்யுத்தா பிரபலமாகியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுத்தா ஆகியோர் நடித்துள்ள படம் கோமாளி....

கோமாளி படத்தில் ஆட்டோகாரர்களை புகழ்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சுதந்திர தினாமான நேற்று வெளியான கோமாளி திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் முழுவதிலும் காமெடியும் மக்கள் மனதில் பதியும் வண்ணம்...

இந்தியன் 2 படம் வெளிவருமா வராதா என பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், மீண்டும் முழு வீச்சில் படத்திற்கான பணிகளை இயக்குநர் ஷங்கர் துவங்கி உள்ளார். அதன் ஒரு கட்டமாக ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவுக்கு...

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் கோமாளி படத்தின் 9 கெட்டப் போஸ்டர்கள் தினந்தோறும் ஒரு போஸ்டர் வீதம் 9 போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ஆனால், திடீரென தற்போது, அது ஸ்டோன் ஏஜ் முதல் மாடர்ன் ஏஜ்...

ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள “யார்ரா கோமாளி” பாடல் இன்று வெளியாகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தில்...

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் நடிப்பில் இந்தியன் 2 படம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை படம் துவங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. சிலர், படம் கைவிடப்பட்டதாகவே கூறி வருகின்றனர். இதனால், அப்செட்டாக...

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலின் 34வது பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கிலும் ஹேப்பி பர்த்டே காஜல்...

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் க்ளிம்ஸ் எனும் 35 நொடி வீடியோ நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில்...

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான பாரீஸ் பாரீஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மேலும், கமலுடன் அவர் நடிப்பதாக சொன்ன இந்தியன் 2 படப்பிடிப்பும் இன்னும் துவங்கவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பு...

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் ஒவ்வொரு லுக்கையும் கடந்த 8 நாட்களாக ஒவ்வொரு பிரபலங்களை வைத்து வெளியிட்டு வருகின்றனர். நேற்று மாலை 8வது லுக்கை நடிகர் ஜீவா வெளியிட்டார். கோமாளி படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில்...

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் 7வது போஸ்டர் லுக் இன்று ரிலீசாகியுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள...

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் கோமாளி படத்தின் 5வது லுக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக படத்தின் ஒவ்வொரு லுக்கையும் படக்குழு ஒரு சிறப்பு...

ஜெயம்ரவியின் 24வது படமான கோமாளி படத்தின் 4வது லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால்...

நடிகை காஜல் அகர்வால், ஆந்திராவில் அரக்கு எனும் பகுதியில் ஆதிவாசி மாணவர்கள் படிக்க பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். துப்பாக்கி, ஜில்லா, விவேகம் போன்ற படங்களில் தல மற்றும் தளபதியுடன் நடித்த காஜல் அகர்வால்,...