
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம், அவர் ஒப்புதல் தந்தாக...

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு...

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை தொலைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நடந்த கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இதனை தடை செய்வதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல்...

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையை தடுப்பதற்காக ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு. ஆனால் அந்த மசோதா நீண்ட நாட்களாக...

நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள் குறித்து பேசினார். மேலும்...

பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல என பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ரவி, ‘தமிழ்நாடு என்று சொல்வதைவிட...

தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி தற்போது மூன்று ஆண்டுகள் என இருந்து வரும் நிலையில் அதை ஆறு ஆண்டுகளாக மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கியில் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில் அதை...

சனாதனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,...

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று முதல்வர் – ஆளுநர்...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது மிகவும் ஆபத்தான அமைப்பு என்றும் மனித உரிமை, இளைஞர்கள் நலன் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாத இயக்கம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு...

தற்போது துணைவேந்தர்கள் கவர்னர் நியமனம் செய்து வரும் நிலையில் இனி அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடியின்...

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று பெண் காவலர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்...

நாளை கோவை வரும் தமிழக கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட த.பெ.தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது கருப்புக்கொடி காட்டப்பட்டது...