
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதான வழக்கை வாபஸ்...
சென்னை: மு.க அழகிரி நடத்திய பேரணியில் 3 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது. சென்னையில் பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் அழகிரி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி பேரணி நடத்தினார். மு.க...

ஆராய்ச்சி மாணவி சோபியாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை கைது செய்ய வைத்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் இந்த செயல் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பரவலாக கருத்துக்கள் வருகிறது....

பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்டதால் மாணவி சோபியாவை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்....

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக எதிராகக் குரல் எழுப்பியதாகச் சோபியாவை கைது செய்தது தவறு என்று டிவிட்டர் மூலம் தனது கண்டனத்தினை மக்கள் நீதி மைய தலைவரான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் தனது...

விமானத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட மாணவி சோபிய கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் நடந்தவை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். தமிழிசை தனது விளக்கத்தில், நேற்று இண்டிகோ...

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பாஜகவில் சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். பல முக்கிய விஷயங்களை இதில் அவர்கள் பேசினார்கள். பாஜகவிற்கு...

சென்னை: தூத்துக்குடி சோபியா இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார். நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா வைரல் ஆகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக...

சென்னை: தூத்துக்குடி மாணவி சோபியாயில் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளது. பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா வைரல் ஆகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக...

தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்த விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என ஒரு பெண் கூச்சலிட்டதால் அவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியுள்ளது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரில்...

அதிமுகவின் நிழல் பொதுச்செயலாளராக குருமூர்த்தி உள்ளதாகவும், டெல்லியின் உத்தரவின் பேரில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக அரசு தூர்வாரும் பணி என்ற...

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வர இருக்கும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவரான அமித் ஷா பங்கேற்க உள்ளார்...

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் இந்தியாவிலேயே சிறந்த மாநில முதல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே – கார்வி இன்சைட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வேயில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி சடங்கில் பிரதமர் மோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

டெல்லி: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தற்போது காலமாகி உள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். 93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு...