
ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதம் செய்து என் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாய கடன்களை...

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி ஃபோபியா பாதிப்பு உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்து கிண்டலடித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேட்டிக்கு தமிழக...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்த்...

ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த...

பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என செய்தியாளர்கள் பலமுறை நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடையே அந்த கேள்வியை திரும்ப கேட்டு சமாளித்தார். இந்நிலையில் இந்த கேள்வியை...

சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ஏழு பேர் விடுதலை குறித்தான கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இன்று...

சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும்...

சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....

சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அரசுக்கு எதிரான வசனங்கள் மற்றும் காட்சிகளால் மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய...

சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியா முழுக்க மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய வைரல் ஆகியுள்ளது. முன்பு பாஜகவால் மெர்சல் வைரல் ஆனது. தற்போது அதிமுகவினரின் போராட்டம்...

சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார். அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர்...

டெல்லி: கடந்த 4 வருடத்தில் 30 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 6 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். பாஜக தொடர்...

சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதாவது சர்கார் படம்...