
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவும், திமுக...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றதால் தேர்தல் களத்தில் அதிமுகவுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல்...

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே தேர்தலுக்கு முன்னர் இருப்பதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் பரப்புரைக் கூட்டங்களில்...

தமிழக அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எண்ணப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சசிகலா ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் சகோதரர் திவாகரன், ‘சசிகலாவின்...

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...

நாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? இடம்பெறாதா? என்ற சந்தேகம்...

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள்...

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் சசிகலாவை தங்கள் கட்சியிலோ கூட்டணியிலோ இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...

சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று 4 வருட தண்டனைக்கு பின் விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று...

பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், எனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா...

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு...

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளதை சமீபத்தில் இரு தரப்பு தலைவர்களும் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் இந்த கூட்டணி இழுபறியாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக தொகுதி உடன்பாடு...

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நிகழ்வு இரத்து செய்யப்பட்டது. அதிமுக தரப்பிலிருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவோம் என்று கூறியதாகவும்,...

அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர்...

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு...