Connect with us

தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறியா? அமித்ஷாவுக்கு கட்டுப்படாத ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

Published

on

அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 23 தொகுதிகள் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு 30 தொகுதிகள் வரை வேண்டும் என்று பாஜக பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது.

ஆனால் அதிமுக தரப்பிலிருந்து 20 தொகுதிகளில் மேல் தர முடியாது என்று சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவே நேரடியாக வந்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர்களிடம் பேசியும் அதிமுக தலைமை விட்டுக் கொடுக்கவில்லை என்றும் இருபதுக்கு மேல் தர முடியாது என்றும் பிடிவாதமாக சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனை அடுத்து அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Conditions forums questions. Joining the university of engineering and technology lahore (uet lahore) means becoming part of a dynamic, forward thinking institution that values innovation, diversity, and academic excellence. Indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online.