
சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் அரசியல் தளத்தில் கவனம் ஈர்த்தன. அதிமுகவின் அறிக்கையில் குறிப்பிடத்தக சில அறிவிப்புகள்: அமைப்புசார...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில்...

முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் உள்பட ஒருசிலர் அதிமுகவில் இருந்து...

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அமமுக கூட்டணியுடன் இணைந்து உள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பதும் அந்த 60 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்க்ப்பட்ட்னர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்...

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வாக்குறுதியை திரும்ப பெற வலியுறுத்துவோம் என்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வரான எடப்பாடி பழனிசாமி இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்:...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் 17 தொகுதிகளுக்கான...

தேர்தல் சமயங்களில், ஓட்டுக்காக பணப் பட்டுவாடா நடைபெறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டியும் பல அரசியல் கட்சிகள், தங்களுக்கு வாக்குச் செலுத்தக் கோரி மக்களுக்குப் பல்வேறு இடங்களில் பணப் பட்டுவாடா செய்து...

அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்றும், இதனை அடுத்து தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியானது.....

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எடப்பாடி பழனிசாமி. இந்த முறையும் அவர் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் என்பவர் களம் காண்கிறார்....

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை...

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜக 40 தொகுதிகள் வரை கேட்டது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு கிடைத்தது வெறும் 20 தொகுதிகள் தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த தொகுதிகள்...

அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் மூன்று அமைச்சர்கள் மற்றும் 41 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வரும் தேர்தலில் சீட் கிடைக்காத எம்எல்ஏ ஒருவருக்கு ராஜசபா...

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக சமீபத்தில் விலகிய நிலையில் தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து...