
தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையினர், எந்த விஷயம் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில், ‘தமிழக கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாடு’ நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்று தேர்தலையொட்டி விளம்பரம் செய்கிறார். அது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என்று விமர்சித்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘உங்கள்...

கோயம்புத்தூரில் ஒரு பாட்டில் மதுபானத்துக்காக அதிமுக ஐடி விங் நிர்வாகி, பார் ஊழியர்களைத் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. இது குறித்தான சிசிடிவி வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கோவை அருகேயுள்ள...

சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு ஜனவரி மாதம் தான்...

இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத்...

தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஒருமையில் திட்டிப் பேசினார். இதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நான் செய்தியாளர்கள்...

ஜனவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வந்ததில் இருந்து சசிகலாவின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்று தான் தமிழகத்தின் மொத்த அரசியல் தளமும்...

அதிமுகவில் சசிகலா – எடப்பாடி பழனிசாமி முகாம்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு...

சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன். சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார்...

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடித்து வெளியே வந்துள்ள சசிகலா பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின்...

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவு என...

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில்...

சசிகலா வருகையால் அதிமுகவே ஒரு பக்கம் அறண்டு போய் இருக்கும் நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜாலி மோடில் இருக்கிறார். அவர் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நண்பர் வீட்டுத் திருமண விழாவில்...

சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...

சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து...