Connect with us

தமிழ்நாடு

என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்: பாஜக பிரபலம் பேச்சு!

Published

on

பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், எனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி அதன்பின்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவின் மாநில துணைத் தலைவராக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என கூட்டமொன்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்றும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக பாஜக தெரிந்ததால் அந்த கட்சியில் இணைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அதிமுக குறித்து பேசிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on fine and applied arts. Opportunities across multiple campuses. Indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….