
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியை ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்திக்க இருக்கிறார் டிடிவி தினகரன். அதே நேரத்தில், ‘அதிமுகவை மீட்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் அமமுக’ என்று தொடர்ந்து...

நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற காரணத்தினால் அதிமுக எம்எல்ஏ ஒருவர் கட்சியிலிருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து உள்ளார்....

இனிமே எக்காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிகவின் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர்...

ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன் என காமெடி நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் செந்தில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக...

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின்...

அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பதும் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வேட்பாளர் பட்டியல் பெரும்பாலானவர்களை திருப்தி அடைய செய்திருந்தாலும் ஒரு சிலரை அதிருப்தி...

அதிமுக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தங்களுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்...

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது என்பதும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை ஒரு தொகுதியை ஒதுக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக...

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின்...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சற்று முன்னர் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது என்பது தெரிந்ததே. 171 வேட்பாளர் பட்டியல்களில் பல்வேறு ஆச்சரியங்கள் அதிசயங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது....

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அஇஅதிமுக, தான் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்தான பட்டியலையும் தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ள பட்டியலையும் வெளியிட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள்...

தாங்கள் ஆட்சிக்கு வந்தால தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்ட...

அதிமுக வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் அந்தப் பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர்களின் தொகுதிகள் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் இந்த தொகுதிகள் எவை எவை என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில்...

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த 20 தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலைப் பார்த்த அதிமுக தலைமை அதிலுள்ள பல தொகுதிகளை மாற்றி...