
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அந்த கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும்...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான...

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கழட்டிவிடப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. முன்னதாக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில்...

23 தொகுதி கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை இல்லையேல் பேச்சுவார்த்தை இல்லை என தேமுதிக தரப்பிடம் இருந்து அதிமுகவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது....

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக...

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ள...

இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. இந்நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டு...

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை...

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சுறுசுறுப்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஏற்கனவே பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை...

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களும்...

அதிமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நீண்ட நாள் கனவு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட...

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களிடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கிஷன்...

நேற்று, தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மிக முக்கியமானது, சசிகலா – சீமான் சந்திப்பு....

திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வசமாக மாட்டிக் கொண்டார். இது குறித்தான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்...

தமிழகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கி விட்ட நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் நிலையில்...