
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு தேதி அறிவிக்கப் பட்டது என்பதும்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியிருப்பதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கிய நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்...

தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச கற்க கற்றுக்கொடுக்க கூகுள் நிறுவனம், தமிழக முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே...

தமிழகத்தில் நாளைமறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் ஆறாம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு...

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை...

பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை...

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு...

நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...

வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டில் இந்த ஆண்டு முதல் சேர வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்...

நாடு முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் என...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த சிறப்பு சலுகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...