
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்து நாடகமாடினர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த...

தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளி வந்தார்கள். தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில்...

2011ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும் என தேர்தல் நேரத்தில்...

இது பயோபிக் வாரம் என தமிழ் சேனல்களில் படங்களை வெளியிடும் அளவிற்கு தொடர்ந்து பயோபிக் படங்களின் பித்து இந்திய அளவில் பிடித்துள்ளது. இந்த பயோபிக் படங்களை தயாரிப்பதே குறிக்கோளாக வைத்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி. சமீபத்தில்...

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தொடர் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஓபிஎஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பலரும்...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்துக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும்...

சமூக ஊடகம், காட்சி ஊடகம், அச்சு ஊடகம் என அனைத்து ஊடகங்களிலும் மேத்யூ சாமுவேல் என்ற பெயர் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக...

சினிமாக்களில் தற்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி மோகம் அதிகரித்து வருகிறது. தன்னுடைய கவர்ச்சி படங்களை தானே வெளியிட்டு விட்டு, ஹேக் செய்து விட்டார்கள் என புலம்பும் நடிகைகளை போல, அரசியல் வசனங்கள் அல்லது கட்சி தலைவர்களை வம்புக்கு...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால் அவருக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க கூடாது...

சென்னை: தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில்...

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள்...

சென்னை: கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த...

டெல்லி: தமிழக போலீஸ் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் மரணங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா...