
சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதீத அக்கறை செலுத்தி தங்களது ரசிகர்களை கவர அதில் கணக்குகளை தொடங்கி வருகின்றனர் இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. காலா, 2.0, பேட்ட என அடுத்தடுத்து படங்களின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்...

1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது தளபதி திரைப்படம். இந்த படத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த் சாமி என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பர். மேலும், இந்த படத்தின் விசுவல்ஸ் இன்றளவும் பிரம்மிப்பையும் பாராட்டையும் சினிமா துறையில்...

அலாவுதினும் அற்புத விளக்கும் படம் சிறு வயதிலேயே நாம் அனைவரும் பார்த்த ஒன்று தான். ரஜினி, கமல் நடிப்பில் உருவான அந்த படத்தில், பூதமாக வில்லன் நடிகர் அசோகன் அசத்தியிருப்பார். அலாவுதின் கதை அரேபியன் நைட்ஸ்...

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் திங்களன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செளந்தர்யா...

எவர்க்ரீன் நடிகை என்றால் அந்த பட்டியலில் நிச்சயமாக நடிகை நதியாவின் பெயர் இடம்பெற்றிருக்கும். 4 வருடங்கள் மட்டுமே நாயகியாக நடித்த நதியா, ரஜினி, மோகன், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் நடித்து பல ஹிட்களை கொடுத்தவர். பின்னர்,...

பேட்ட படத்தில் ரஜினி புரூஸ் லி ரசிகராகவும், புரூஸ் லி கராத்தே பள்ளியின் ஆசிரியரகாவும் பிளாஷ்பேக்கில் வருவார். மேலும், வயதான தோற்றத்தில் ஹாஸ்டல் வாடனாக இருக்கும் போது, கல்லூரிக்குள் அத்துமீறும், அடியாட்களுடன் நன்சக் கொண்டு அசத்தலாக...

ரஜினியின் பேட்ட திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை வசூலுடன் சேர்த்தால், சுமார் 100 கோடிக்கு மேல் தமிழகத்தில் அதிவிரைவில் வசூலித்த படமாக மாறும் என பேட்ட படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை பெற்ற மாலிக் இன்டெர்நேஷனல் நிறுவனம்...

சர்கார் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரில், ரஜினியை வைத்து நாற்காலி எனும் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில், எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என அதிரடியாக...

ரஜினியின் பேட்ட படம் வெளியாகி 90களில் பார்த்த பழைய ரஜினியை கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு காட்டி விருந்து படைத்துள்ளார். இந்நிலையில், சென்னையில் ஒரு ரசிகரும் தஞ்சயில் ஒரு ரசிகரும் தியேட்டரிலேயே தங்களது திருமணத்தை செய்து ரசிகர்களுக்கு...

வாடன் என்றாலே அடிப்போம் என்ற வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வரும், அந்த வாடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினி, இனி வாடனும் அடிப்போம் என மிரட்டியுள்ளார். ரஜினி விமர்சகர் படம் எடுத்தால் மட்டுமே ரஜினிஸம் இல்லாமல் நல்ல...

2018 ஆண்டு பிறப்பதை முன்னிட்டு, அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்த ரஜினி ரசிகர்கள் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றினார். ஆனால், 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாக டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளின்...

கர்நாடகாவில் உள்ள பிரபல கன்னட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கன்னட...

கடந்த ஆண்டு நடிகர் கதிருக்கு பரியேறும் பெருமாள் படம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது. இந்நிலையில், பொங்கல் ரேஸில் வெகு நாளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் கதிரின் சிகை படம் வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....

பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயனின் திருமணம் சமீபத்தில் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், தற்போது, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில டிவி...