Connect with us

சினிமா செய்திகள்

அடுத்த ஜென்மம் எடுத்தாலும்… நான் நடிகை தான் – நதியா சுவாரஸ்ய பேட்டி!

Published

on

எவர்க்ரீன் நடிகை என்றால் அந்த பட்டியலில் நிச்சயமாக நடிகை நதியாவின் பெயர் இடம்பெற்றிருக்கும். 4 வருடங்கள் மட்டுமே நாயகியாக நடித்த நதியா, ரஜினி, மோகன், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் நடித்து பல ஹிட்களை கொடுத்தவர். பின்னர், திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி, சினிமா வாழ்க்கையை துறந்தார்.

இது ரசிகர்கள் மற்றும் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர், எம்.குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி படத்தில் அழகிய அம்மாவாக அசத்தல் ரீ- என்ட்ரி தமிழ் சினிமாவில் கொடுத்தார். மேலும், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அம்மா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “ நடிகையாக வேண்டும் என நான் ஆசைப்படவில்லை. ஆனால், எனக்கு வந்த வாய்ப்புக்கு சின்சியிராக நடித்துக் கொடுத்தேன். 4 வருடங்களிலேயே நடிப்பை விட்டு விட்டேன். உச்சத்தில் இருக்கும் நடிகை இப்படி ஏன் செய்தீர்கள், என்று அன்புடன் பல திரையுலக நட்சத்திரங்கள் என்னிடம் கேட்டனர். திரும்பவும் ரீ-என்ட்ரி கொடுத்தது மகிழ்ச்சி தான். அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால், அதில் நிச்சயம் நடிகையாக பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். நிச்சயம் நடிப்புக்கு மட்டுமே அந்த ஜென்மத்தில் பாடுபடவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
president joe biden of the us on saturday 9th july 2022, defended his decision to travel to saudi arabia saying human rights would be on his agenda as he gave a preview of a trip on. Department (SED), Government of Punjab, has announced exciting new opportunities under the “Getting Results: Access and Delivery of Quality Education Services (GRADES)” project. The. Mts havaldar exam will be conducted in october november ..