
ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார்....

பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன என காங்கிரஸ்...

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்து கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு முதலீட்டாளர்களுக்குப் பணத்தை...

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் ஆளுநரை மிகக் கடுமையாக...

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில பாஜகவினர் எதிர்வினையாற்றி வருவதால் அங்கு பதற்றமான சூழல்...

நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக...

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக சட்டசபையில்...

மேற்கு வங்கம் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வன்முறை ஏற்பட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த...

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரான பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். இவர் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வரும் தகவலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். பாஜக...

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ராகுல்...

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவர் கூட்டணியை உறுதி செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்...

திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஆபாசப்படம் பார்த்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை, புளூஜேபி… அசிங்கம்… ச்சீ.. ச்சீ.. கர்மம்...

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று...

ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை...