வீடியோ
ஷில்பாவாக விஜய்சேதுபதி அசத்தும் சூப்பர் டீலக்ஸ் டிரைலர் ரிலீஸ்!
Published
4 years agoon
By
seithichurul
“ஒரு நாள், ஒரு ஆள புலி துரத்த…அவன் ஓட ஒளிய இடம் இல்லாம மேடை தாண்டி சரிவுல பாஞ்சி அங்க மரம் இருந்து அவன் இளைய விட்டு , கிளய விட்டு கடைசில கையில சிக்குன கொடிய பிடிச்சு தொங்க….அந்த கொடி பாம்புன்னு தெரிய…. என்னடா எழவு வாழ்க-னு அவன் மேல பார்த்தா…அங்க ஒரு தேன் கூடு இருந்தா….அந்த தேன்கூடுல இருந்து ஒரே ஒரு துளி தேன் நழுவி ஒழுவி அவன் வாயில வந்து விழுந்தா… மேல மரணம்…கீழ சாவு… அங்கேயே இருந்தா அழிவுனு… எல்ல பக்கமும் தேடி கீழ வந்தகப்ரமாவும் … அவன் ஒரு நொடி…. பாம்பாவது….பள்ளமாவது.. புலியாவது… பூனையாவது.. உசுரு போச்சுன்னா மசுரு போச்சுன்னு…..கவலையே படாமா…..நாக்க நீட்டி தேனை நக்கி…. ஆகான்னு சொன்னா…..” என விஜய்சேதுபதி வாய்ஸ் வரக் கதையோடு, விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமான வாழ்க்கையோடும் வழிகளோடும், போராட்டங்களோடும் கதையை நகர்த்துவது போல சூப்பர்டீலக்ஸ் டிரெய்லர் அமைந்துள்ளது.
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமார ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ம் தேதி தியேட்டருக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பின்னணி இசை டிரைலரிலே பல வித வித்தைகளை காட்டுகிறது.
திருநங்கை ஷில்பாவாக நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு இப்பவே ஒரு தேசிய விருது பார்சல் என டிரைலரை பார்த்தவர்கள் எல்லாரும் புகழ்ந்து வருகின்றனர்.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
உடம்பு முடியாத நிலையிலும் கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு உதவி செய்த சமந்தா? நடிகையர் திலகம் நட்பு!
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்