Connect with us

இந்தியா

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட கொலை: பரபரப்பு தகவல்!

Published

on

நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது ஹோட்டல் அறையில் குளியலறையில் பிணமாக கிடந்தார். மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பான விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது திட்டமிட்ட கொலை என கேரள டிஜிபி ரிஷிராஜ் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நாளிதழ் ஒன்றில் இதுகுறித்து அவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில், தடயவியல் துறை நிபுணர் டாக்டர் உமாதாதன் என்னுடைய நண்பர். அவர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கூறியபோது, எதிர்பாராதவிதமாக ஸ்ரீதேவி நீரில் மூழ்கி மரணமடையவில்லை. அது திட்டமிட்ட கொலை என்றார்.

ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளே குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த அளவு உள்ள நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்து, தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார் தயவியல் நிபுணர் உமாதாதன். இந்த கட்டுரை திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

உலகம்6 மணி நேரங்கள் ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு? IRTSA வைத்த அதிரடி கோரிக்கைகள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை இன்று 11 மே 2026!

இந்தியா7 மணி நேரங்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 (திங்கட்கிழமை)

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Vaikasi Matha Rasi Palan 2026: வைகாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பணமழை.. சூரிய பகவான் தரும் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Sani Peyarchi 2026: சனி அருளால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணமும் அதிர்ஷ்டமும் குவியப் போகிறது!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Astrology: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.. செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

Translate »
Speed boat transport. Pontoon boat transport. farm equipment transport texas.