Connect with us

ஜோதிடம்

அடுத்த 216 நாட்கள்: சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்!

Published

on

அடுத்த 216 நாட்களுக்கு சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்

சனியின் ராசி மாற்றம், சில ராசியினரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. இவை அவர்களுக்கு செல்வம் மற்றும் வளர்ச்சியைத் தரும். ஜோதிடர் கௌசிக் சாஸ்திரியின் கருத்துப்படி, இந்த 216 நாட்களில் அதிர்ஷ்டம் பெருகும் ராசிகளை இங்கேப் பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கான அடுத்த 216 நாட்களுக்கு சனி பகவான் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார். தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சமுதாயத்தில் உங்கள் மரியாதை உயரும், குடும்ப நிதி நிலை மேம்படும், மற்றும் பண வரவுக் கூடும். வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்கும். காதல் உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்:

கும்ப ராசியில் தங்கி இருக்கும் சனி பகவான், சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளார். இக்காலகட்டத்தில், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதிநிலையிலும் முன்னேற்றம் உண்டு. முதலீடுகள் லாபகரமாக இருக்கும். காதல் உறவுகளில் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும், அதை சரி செய்ய முயற்சிக்கவும்.

துலாம்:

கும்ப ராசியில் சனி பகவான் இருப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த 216 நாட்களில், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மன அழுத்தம் குறையும், நிதி ஆதாயம் ஏற்படும். குடும்ப உறவுகள் பலருக்கும், வேலை தேடுபவர்கள் பணியிடத்தில் சாதகமான மாற்றங்களை காணப்போகிறார்கள். காதல் உறவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized15 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா18 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..