Connect with us

சினிமா

டாப்லெஸ்சில் பாட்டு பாடும் செரினா! காரணம் தெரியுமா?

Published

on

சமீபத்தில், நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில், தோல்வியை தழுவிய செரினா வில்லியம்ஸ், நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அனைத்து மீடியாக்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில், டாப்லெஸ்சாக பாட்டு பாடும்வீடியோ வெளியிட்டு மீண்டும் ஒருமுறை இணையத்தை தெறிக்க விட்டுள்ளார். ஆனால், இது ஒரு நல்ல நோக்கத்திற்காகத்தான்..

இம்மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபல அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பாடல் பாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலாடை இல்லாமல் தன் மார்பகத்தை மறைத்தவாறு ‘ஐ டச் மைசெல்ஃப்’ பாடலை பாடியுள்ளார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செரினா வில்லியம்ஸ், ‘பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்.

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது.’என குறிப்புட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான சில மணி நேரத்தில் 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=uwsSq3Ez-_M

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?