இந்தியா
மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும்: பிரதமர் மோடி!
Published
1 month agoon
By
Tamilarasu
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மொடி, மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மொடி இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.
அதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்தால், நல்ல பலன் கிடைக்கும் என மும்பை டாடா நினைவு மையத்தில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்து வந்தால், நோய் மீண்டும் வருவது 15 சதவிகிதம் வரை குறைகிறது.
மருத்துவ அறிவியலும், யோகாவும், ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
You may like
-
பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு மார்பக புற்றுநோய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
-
பிரதமர் மோடியின் தாய் மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம் என தகவல்!
-
பதஞ்சலியின் யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம்: அலறியடித்து ஓடிய பெண்கள்
-
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜாலியான பிரதமர் மோடி!
-
10 லட்சம் பேருக்கு அரசு வேலை.. வேலைவாய்ப்பு மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
-
இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி!