வணிகம்9 மாதங்கள் ago
SBI எச்சரிக்கை: PPO மோசடியில் சிக்காமல் வாடிக்கையாளர்கள் கவனமாக இருங்கள்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது புதிய வகை PPO (Pension Payment Order) மோசடி நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்...