ஆன்மீகம்
சனி நட்சத்திர பெயர்ச்சி: பணம், அதிர்ஷ்டம், பொற்காலம் வரும் இந்த ராசிகளுக்கு!

சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். ஆகஸ்ட் 19 ஆம் தேதி, குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி அடைந்தார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பதவி, மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் எனவே, அதற்கு ஏற்ப பலன் பெறுவீர்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகுந்த சிறப்புகளை தரவுள்ளது. நீண்டகாலம் நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது வெற்றியை காணும். தொழில் முன்னேற்றம் ஏற்படும், உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல பலன்களை கொண்டுவரும். வியாபாரத்தில் லாபம் பெருகும், பழைய முதலீட்டுகள் மூலம் நிதி நிலை மேம்படும். வெளியூர் பயணங்கள் நிகழலாம், பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நன்மைகளை தருகிறது. செல்வம் அதிகரிக்கும், தாயின் உடல்நிலை சீராகும். நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம், முதலீடுகள் லாபகரமாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும். பதவி உயர்வு, தொழிலில் நிதி ஆதாயம், மற்றும் பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும். சொத்து, செல்வம் அதிகரிக்கும்.
சனி பகவான் அருளைப் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை பண்ணலாம். ஏழைகளுக்கு உதவுவது மிகவும் சிறந்த வழியாகும்.


















