Connect with us

தமிழ்நாடு

டிடிவி தினகரன் மகள் திருமண விழாவில் சசிகலா, சிவாஜி குடும்பத்தினர்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணியின் திருமணத்திற்கு சசிகலா மற்றும் சிவாஜி குடும்பத்தினர் வருகை தந்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இன்று திருவண்ணாமலையில் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எம்பி துளசி அய்யா வாண்டையாரின் பேரன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த திருமணத்திற்கு ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த திருமணத்திற்கு கலந்து கொள்ள சசிகலா வருகை தந்தார். அவர் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் இந்த திருமணத்திற்கு வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா மணமக்களுக்கு தனது ஆசையை வழங்கினார். மேலும் திருமணம் முடியும்வரை அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சற்று முன்னர் சிவாஜி குடும்பத்தினர் டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி, ராம்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். சிவாஜி குடும்பத்தினர்களை டிடிவி தினகரன் இன்முகத்துடன் வரவேற்றார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி பெறப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது திருவண்ணாமலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணம் முடிந்ததும் மணமக்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள் என்றும் அவர்களுடன் சசிகலாவும் டிடிவி தினகரன் குடும்பத்தினரும் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 minutes ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Na wstępie – walne październik 2019. 入學資訊日 2022 | 香港高等教育科技學院. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.